Nakkheeran
இன்றைய ராசிப்பலன் -10.11.2026
இன்றைய பஞ்சாங்கம் 10-11-2026, ஐப்பசி 24, செவ்வாய்க்கிழமை, பிரதமை பகல் 02.00 வரை பின்பு வளர்பிறை துதியை. விசாகம் காலை 09.19 வரை பின்பு அனுஷம். மரணயோகம் காலை 09.19 வரை பின்பு சித்தயோகம். சந்திர தரிசனம். கந்தசஷ்டி விரதாரம்பம். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் - 10.11.2026 மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை…