உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரம்: உதவி ஆய்வாளர், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் படுகொலை

சென்னை: தீபாவளி தினமான நேற்று முன்​தினம் தமிழகத்​தின் பல்​வேறு பகுதி​களில் நடந்த நிகழ்​வு​களில் காவல் சிறப்பு உதவி ஆய்​வாளர் உட்​பட 13 பேர் கொலைசெய்யப்​பட்​டுள்​ளனர். தேனி பங்​களாமேட்​டில் உள்ள டிஎஸ்பி அலு​வல​கத்​தில் சிறப்பு சார்பு ஆய்​வாளராக பணி​யாற்றி வந்​தவர் செந்​தில்​குமார் (57). பழனிசெட்​டிபட்டி காவல்​நிலைய எஸ்ஐ.யான இவர், மாற்று பணி​யாக டிஎஸ்பி. அலு​வல​கத்​தில் பணிபுரிந்​தார். தீபாவளியன்று பணி முடித்…