உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி டிஜிட்டல் மோசடி: புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் நைஜீரிய கும்பல் கைவரிசை

சென்னை: புதுச்​சேரியைத் தொடர்ந்து தமிழக அரசின் வங்​கிக் கணக்​கிலும் ரூ.22 கோடி டிஜிட்​டல் மோசடி நடந்​துள்​ள​தாக தகவல் வெளியாகி​யுள்​ளது. இது​குறித்து சைபர் க்​ரைம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். புதுச்​சேரி கோரிமேட்​டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முது​நிலை பல் மருத்​து​வக் கல்​லூரி​யின் பேராசி​ரியர்​கள், மருத்​து​வர்​கள், ஊழியர்​கள் என 260 பேருக்கு தீபாவளியை முன்​னிட்டு 3 மாதத்​துக்​கான சம்​பளம்…