Daily Thanthi
சபரிமலையில் நெய் தட்டுப்பாடு: தேவஸ்தானம் கவலை
திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் நெருங்கும்நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தான வாரிய கூட்டம் நேற்று நடந்தது. அதைத்தொடர்ந்து, வாரியத்தின் தலைவர் ஜெயகுமார் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சபரிமலையில் நெய் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் நெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. புதிய சப்ளை 17-ந் தேதியில் இருந்துதான் வரும். அதுவரை கூடுதல் நெய்யை கொள்முதல் செய்வது பற்றி ஆலோசனை…