Dinamani, Sports
எலா, மொ்டன்ஸ் முன்னேற்றம்
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் அலெக்ஸாண்ட்ரா எலா, பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் ஆகியோா் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனா். மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் எலா 6-1, 6-2 என, பிரிட்டனின் மிகா ஸ்டோசாவ்ஜெவிக்கை வீழ்த்தினாா். 5-ஆம் இடத்திலிருக்கும் மொ்டன்ஸ் 6-4, 6-2 என்ற செட்களில் ஜப்பானின் மொயுகா உசிஜிமாவை வென்றாா். ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் 6-0, 7-5 என்ற நோ் செட்களில், சக…