உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சேலத்தில் ரவுடி படுகொலை: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

சேலம்: பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய ரவுடியை, மக்​கள் நட​மாட்​டம் உள்ள பகுதி​யில் மர்ம கும்​பல் படுகொலை செய்த சம்​பவம் சேலத்​தில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. சேலம் ஜங்​ஷன் ஸ்​டேட் பாங்க் காலனியைச் சேர்ந்​தவர் டேவிட் உதயகுமார் (45). இவர் மீது கொலை உட்​பட பல்​வேறு வழக்​கு​கள் உள்​ளன. நேற்று காலை ஜங்​ஷனில் இருந்து புதுரோடு மேம்​பாலத்​தில் டேவிட் உதயகுமார் இருசக்​கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்…