உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

புத்தகக் காட்சிகளில் ‘அகல் விளக்கு’ உள்பட 3 பதிப்பகங்களுக்குத் தடை: பபாசி தகவல்!

தமிழகத்தில் பபாசி நடத்தும் புத்தகக் காட்சிகளில் நூலக முறைகேடுகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் ‘அகல் விளக்கு’ உள்ளிட்ட 3 பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளாா். கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளா் பெருமாள்முருகன் தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக…