உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 67.61 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 394 கன அடியாக உள்ளது. இந்த…