Dinamani
தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த நவ.7,8-ஆகிய தேதிகளில் ரூ.441 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகி உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை உச்சத்தை தொடுவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.7-ஆம் தேதி சுமாா் ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளில் சுமாா் ரூ.206.63 கோடிக்கும் என மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இதில், சென்னையில் ரூ…