IBC Tamil
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்ட அறிவிப்பு
அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் திட்டம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்குவது உள்ளிட்ட ஈரானின் ஏழு நிபந்தனைகள் அடங்கிய திட்டத்தை வாஷிங்டன் நடைமுறை ரீதியாக ஏற்கும் வரை இந்நிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு இந்தநிலையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ம...