Hindu Tamil Thisai
அமலாக்கத்துறை வழக்குகளில் ஆவணங்களை பெற குற்றம்சாட்டப்பட்டோருக்கு உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்
மதுரை: அமலாக்கத்துறை வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே புகார், சாட்சி வாக்குமூலங்கள் மற்றும் மின்னணுச் சான்றுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டோருக்கு சட்டப்பூர்வ உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மகன் ஆனந்தா ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்…