உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கிருஷ்ணகிரி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே தனியார் தொழிற்சாலையில் கழிவுநீ தொட்டியை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர். தனியார் தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் தர்மபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை…

பிற தளங்களில் இதே செய்தி