Maalaimalar
இளையோர் ஒலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு முதல் பதக்கம்
இளையோர் ஒலிம்பிக் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஷவுர்யா அவினாஷ் அம்புரே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். செனகல் நாட்டின் தலைநகரான டகாரில் 4-வது இளையோர் ஒலிம்பிக் (யூத் ஒலிம்பிக்) போட்டிகள் கடந்த அக்டோபர் 31 முதல் நடைபெற்று வருகிறது. இளையோர் ஒலிம்பிக்கில் இன்று பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் ஷவுர்யா அவினாஷ் அம்புரே கலந்துகொண்டார். வெண்கலப் பதக்கம் விறுவிறுப்பாக நடைபெற்ற…