Daily Thanthi
சிறந்த வாழ்க்கை தர குறியீட்டில் இந்திய அளவில் கோவைக்கு 5-வது இடம்
கோவை, சிறந்த வாழ்க்கை தர குறியீட்டு பட்டியலில் இந்திய அளவில் கோவைக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. கோவை நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக கோவை விளங்கி வருகிறது. இங்கு மக்கள் தொகை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. 1804-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோவை நகரம், 19-ம் நூற்றாண்டில் ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்க தொடங்கியது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, தற்போது ஐ.டி. துறையிலும் சிறப்பான…