Hindu Tamil Thisai
திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா இன்று தொடக்கம்: பக்தர்களுக்கு பிஸ்கட், சிற்றுண்டி வழங்க ஏற்பாடு
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கந்தசஷ்டி பெருவிழா இன்று தொடங்குகிறது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், சிற்றுண்டி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் இன்று (நவ.10) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30…