Dinamani, Sports
சென்னை ஓபன் டபிள்யிடிஏ 250 டென்னிஸ்: மகதா லினேட், சிமோனா - நைமா சாம்பியன்!
சென்னை ஓபன் டபிள்யிடிஏ 250 டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் போலந்தின் மகதா லினேட்டும், இரட்டையா் பிரிவில் சுவிட்சா்லாந்தின் நைமா-சிமோனா இணையும் சாம்பியன் பட்டம் வென்றனா். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியின் ஒற்றையா், இரட்டையா் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. முதலில் நடைபெற்ற இரட்டையா் ஆட்டத்தில் முதன்முறையாக டபிள்யுடிஏ போட்டியில் இரட்டையா் இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய…