Hindu Tamil Thisai
பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
திருச்சி: முசிறி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களின் முதல் பருவ பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் வியாபாரியிடம் விற்ற தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள தும்பலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 100-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு முதலாம் பருவத் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, பழைய பேப்பர் வியாபாரியை அண்மையில் பள்ளிக்கு வரவழைத்த…