Daily Thanthi
அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தால் இடைநீக்கமாக கருதப்படும்: சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் இருந்தால் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஜாமீன் ரத்து பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் அரசுக்கு சொந்தமான சாதர் ஆஸ்பத்திரியின் நிர்வாகியாக இருப்பவர் விஷ்வஜீத் சிங். அவர் அந்த ஆஸ்பத்திரியில் ஒரு ஒப்பந்த ஊழியரின் ஊதிய நிலுவைத்தொகையான ரூ.36 ஆயிரத்துக்கு ஒப்புதல் அளிக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக…