Maalaimalar
ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
ஊழலை ஒழிக்க அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். 2016ம் ஆண்டு நவம்பர் 8-ல் கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. இது நடந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற…