உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்: ஈரான் மீது குற்றச்சாட்டு

பிரான்ஸ் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் வெப்பநிலையை மாற்றியமைத்து சைபர் தாக்குதல் நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக பிரான்ஸ் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நொவல் பாரோ (Jean-Noël Barrot) கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தத் தாக்குதல் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கீழ் இயங்கும் சைபர் பிரிவு ஒன்றால் நடத்த...