உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, ஊட்டியில் கடந்த 3 தினங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்றும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குழுங்கும் மலர்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள், ரோஜா பூங்கா, படகு இல்லம்…