Daily Thanthi
தூத்துக்குடி-வியட்நாம் இடையே மேலும் ஒரு நேரடி சரக்கு கப்பல் சேவை
தூத்துக்குடி, தூத்துக்குடி-வியட்நாம் இடையே மேலும் ஒரு நேரடி சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மீண்டும் நேரடி கப்பல் சேவை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு நேரடி சரக்கு கப்பல் சேவை உள்ளது. தற்போது வியட்நாம்-தூத்துக்குடி இடையே மேலும் ஒரு சரக்கு கப்பல் சேவை…