உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடக்காது’ - மாணிக்கம் தாகூர் கருத்து

மதுரை: தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம் என்ற முயற்சி நடக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது; தீபாவளியையொட்டி ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. பசுமைப் பட்டாசுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அரசு…