Maalaimalar
இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்துவிட்டதா?- மக்கள் கருத்து என்ன?
அம்மா ஒரு வார்த்தை சொல்லி முடிப்பதற்குள், “சீக்கிரம் சொல்லும்மா” என்கிறோம். அப்பா அட்வைஸ் செய்ய ஆரம்பித்தால், உடனே “அதெல்லாம் தெரியும் பா” என்று இடையில் நிறுத்துகிறோம். ஒரு காலத்தில் அம்மா கையால் சமைத்த சாப்பாட்டிற்காக மணிக்கணக்கில் காத்திருந்த நாம், இன்று 10 நிமிடம் டெலிவரி தாமதமானால் கூட கோபத்தில் டெலிவரி செய்யும் நபரை விளாசிவிடுகிறோம். யாரோ ஒருவர் நம்மை கொஞ்சம் புண்படுத்திவிட்டால் போதும், உடனே உறவை முறித்துக்கொள்ள தயாராகிவிடுகிறோம். அல்லது…