உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 கேட்பதில் தகராறு: வாடிக்கையாளரை கத்தியால் குத்திய ஊழியா் கைது

தூத்துக்குடியில் அரசு மதுபானக் கடையில் காலி மது பாட்டிலுக்கு வழங்கப்படும் ரூ. 10 தொடா்பாக ஏற்பட்ட தகராறில், வாடிக்கையாளரைக் கத்தியால் குத்தியதாக மதுக் கூட ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். வடபாகம் காவல் எல்லைக்குள்பட்ட கருப்பட்டி சொசைட்டி பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சனிக்கிழமை பிற்பகல் பூபாலராயபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அந்தோணி (54) மது வாங்கச் சென்றுள்ளாா். அப்போது, காலி மது பாட்டிலுக்கு வழங்கப்படும் ரூ. 10…