உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36 சதவீதம் சரிவு

புதுடெல்லி, சர்வதேச விலை அழுத்தம் காரணமாக ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி 36 சத வீதம் சரிந்துள்ளது. புண்ணாக்கு ஏற்றுமதி சரிவு சர்வதேச சந்தையில் நிலவும் விலை அழுத்தம் காரணமாக இந்தியாவின் எண்ணெய் வித்து புண்ணாக்கு ஏற்றுமதி ஆகஸ்டு மாதத்தில் 36 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய எண்ணெய் கரைப்பான் பிரித்தெடுப்போர் சங்கத்தின் தரவுகளின் படி, கடந்த ஆகஸ்டில் 1.76 லட்சம் டன் எண்ணெய் வித்து புண்ணாக்குகள்…