Daily Thanthi
தமிழகத்தை நோக்கி வரும் புதிய புயல்... இன்று முதல் 19-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
பருவமழை வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக் டோபர்) 1-ந் தேதி முதல் நேற்று வரை யிலான நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 செ.மீ.ஐ விட 4 சதவீதம் அதிகமாக அதாவது 25.4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்தும் மழைக்கான சூழல் இருக்கிறது. அந்தவகையில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக…