Samayam Tamil
இன்றைய ராசி பலன் 10 நவம்பர் 2026: முருகனின் அருளால் அனைத்து ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்கள்
இன்று 10 நவம்பர் 2026, ஐப்பசி 24 செவ்வாய் கிழமை, துவிதியை திதி, இன்று சந்திர பகவான் விருச்சிக ராசியின் விசாகம் பின் அனுஷம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம். மீன ராசியில் உள்ள ரேவதி பின் அஸ்வினி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று கந்த சஷ்டி விரதம் தொடக்கம். இன்று 12 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.