IBC Tamil
ஈரானில் ஆட்சியை வீழ்த்துவதற்கு நெதன்யாகு இட்ட உத்தரவு
இஸ்ரேலியத் தேர்தலில் தான் மீண்டும் வெற்றிப் பெற்றால், அமெரிக்கா உடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போர் தொடரும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமிகு நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆட்சியை (ஈரான்) வீழ்த்துவதற்கு, நான் ஏற்கனவே மொசாட் மற்றும் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன், எனவே இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி அதுதான்.” என தெரிவித்தார். முன் ஒருபோதும் இருந்திராத ஒரு நட்புறவு தேர்தல் பிரசாரத்தில் இதுதொடர்பாக பேசிய நெதன்யாகு., “ஒரு இஸ்ரேல...