உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நெருங்கும் ‘அர்னாப்’ புயல் - ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளில் அதிகனமழை

அமராவதி: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ புயல் அதிதீவிரப் புயலாக வலுவடைந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் ஆந்திரப் பிரதேசக் கடற்பகுதியில் கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தெற்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில் 65 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்…