Hindu Tamil Thisai
பணியின்போது உயிரிழக்கும் காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் ஏ.கார்த்திக் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியின்போது அபாரத் துணிச்சலுடன் செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்யும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி சிறப்பு நிவாரணம் வழங்கப்…