Daily Thanthi
கடலில் மூழ்குபவர்களை மீட்க ஏன் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி
சென்னை, கடலில் மூழ்குபவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது? என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. ஆட்கொணர்வு மனு சென்னை மாதவரத்தை சேர்ந்த கோபால் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், எனது மகன் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் அவனை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். நிலையான செயல்பாட்டு நடைமுறை இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மாயமான…