Vikatan
Doctor Vikatan: குழந்தைகளைப் பாதிக்கும் பால் ஒவ்வாமை... மாற்று உணவுகள் உதவுமா?
Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்த வயதிலேயே அவளுக்கு பால் ஒவ்வாமை அதாவது லாக்டோஸ் இன்டாலரென்ஸ் உள்ளதாகச் சொல்கிறார் மருத்துவர். பால் பொருள்களைத் தவிர்க்குமாறு சொல்கிறார். குழந்தைகளுக்குப் பிரதான உணவான பால் கொடுக்காதபட்சத்தில், அதனால் கிடைக்கும் சத்துகளை எப்படி, எந்த உணவுகளின் மூலம் ஈடு செய்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான குடல், வயிறு மற்றும் கல்லீரல் நோய் மருத்துவர், மற்றும்…