உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்’ - டிரம்ப் கருத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது. டிரம்ப் செல்வாக்கு சரிவு இந்த அதிரடித் தோல்வியால் டிரம்பின் அரசியல் செல்வாக்குக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு…