Indian Express Tamil
மக்களே உஷார்: செவ்வாய்க் கிழமை (நவ.10) தமிழகத்தின் இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை
தமிழ்நாட்டில் மாதாந்திர மற்றும் அவசர கால மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அன்று குறிப்பிட்ட சில நேரங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. எனவே, மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் அதன் விவரங்கள்: கோவை மெட்ரோ பகுதி கோவை மெட்ரோவிற்கு உட்பட்ட எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்…