உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK, DC Trading - அக்சர் படேலை வாங்குவதில் இழுபறி: கடைசி நேரத்தில், தயங்கும் சிஎஸ்கே: காரணம் இதுதான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், அக்சர் படேலை வாங்கும் பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டெல்லி கேபிடல்ஸும், அக்சர் படேலை கொடுக்க முன் வந்துள்ள நிலையில்,தற்போது சிஎஸ்கே தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.