உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் கோகோ காப், நோஸ்கோவா வெற்றி

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா வெற்றி பெற்றனர். 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு…