IBC Tamil
கைவேலி பகுதியில் கோர விபத்து - மூன்று இளைஞர்கள் படுகாயம்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் நேற்று (09-11-2026) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விசாரணை குறித்த விபத்தில் புதுக்குடியிருப்பு ஆடை உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் இரு ...