IBC Tamil
வெளிநாடொன்றில் வெடித்துச் சிதறிய இரும்பு தொழிற்சாலை: 17 பேர் உயிரிழப்பு
மேற்கு துருக்கியில் உள்ள துறைமுக நகரமான இஸ்மிர் அருகே உள்ள இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 12 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும், நாட்டின் முன்னணி எஃகு உற்பத்திய தொழிற்சாலையில் ஒன்றான, அலியாகாவில் உள்ள ஹபாஸ் டெமிர் செலிக் ஆலையின் தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாற்று கொதிகலனை ஏற்றிச் சென்ற ஒரு கிரேனின் சரிவு காரணமாக, கீழே இருந்த உலைக்குள் பொருட்கள்...