உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டரான ஸ்ரீவத்ரி

புதுடெல்லி, பிலிப்பைன்சில் நடந்த ஏசியன் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அனுஷ் ஸ்ரீவத்ரி சாம்பியன் பட்டத்தை வென்று, கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்துக்குரிய தகுதிநிலையை எட்டினார். இதன் மூலம் மத்தியபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ஸ்ரீவத்ரி இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். மத்திய பிரதேசத்தில் இருந்து ஒருவர் கிராண்ட்மாஸ்டராகி இருப்பது இதுவே முதல் முறையாகும். 1988-ம் ஆண்டில் இந்தியாவின் முதல்…