Maalaimalar
வெளிச்சந்தையில் இருந்து 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் - தமிழக அரசு நடவடிக்கை
வெளிச்சந்தையில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மொத்தம் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 5-வது குறுகியகால டெண்டரை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மின்சாரம் கொள்முதல் தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2027) கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உச்சபட்ச மின்தேவையை சமாளிப்பதற்காக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் டெண்டர்…