Hindu Tamil Thisai
ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி: 3-வது போட்டியில் இன்று நியூஸிலாந்துடன் மோதல்
ஹாமில்டன்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹாமில்டனிலுள்ள செடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில்…