உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

நவம்பர் 26-ம் தேதி மணிப்பூர் செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நவம்பர் 26-ம் தேதி மணிப்பூருக்கு சென்று இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி-சோ சமூகத்தினரிடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மோதல் தொடர்கிறது. இது தொடர்பான வன்முறைக்கு இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளனர். 49 பேரை காணவில்லை. சுமார் 7,900…