Puthiya Thalaimurai
3வது ODI போட்டி| 12-0 என ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
ஹாமில்டனில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மழை காரணமாக டாஸ் தாமதமாகிய நிலையில், நியூசிலாந்து இந்த மைதானத்தில் 12 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதிக்கம் இந்திய அணிக்கு சவாலாக உள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில், 3-2…