Hindu Tamil Thisai
காங். கட்சியின் நன்கொடை வருவாய் 75% சரிவு: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20,000-க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை 2025-26-ம் நிதியாண்டில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 75% சரிந்து ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய 12 நிதியாண்டுகளின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த 2015-16-ம் நிதியாண்டில் காங்கிரஸ் கட்…