உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Antarctica | Robot | இதுவரை யாரும் பண்ணாத சாதனை.. உலகையே திரும்பி பார்க்க வைத்த ரோபோ

Antarctica | Robot | இதுவரை யாரும் பண்ணாத சாதனை.. உலகையே திரும்பி பார்க்க வைத்த ரோபோ #Antarctica #robot #thanthitv கடும் குளிரில் மனிதர்களுக்குப் போட்டியாக ஒரு ரோபோ மாரத்தான் ஓடினால் எப்படி இருக்கும்? அண்டார்டிகாவின் உறைபனியில் இறங்கி ஓடி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஒரு மனித உருவ ரோபோ.