Daily Thanthi
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: பேரிடர் மீட்பு உபகரணங்களை தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் துறையின் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்பு உபகரணங்களை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் ஆய்வு செய்தார். பேரிடர் மீட்பு உபகரணங்களை தூத்துக்குடி எஸ்.பி. ஆய்வு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அவசர காலங்களில் பொதுமக்களைப் பாதுகாத்து மீட்கும் வகையில் தயார் நிலையில் உள்ள மாவட்ட காவல் துறையின் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மீட்பு…