உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கந்த சஷ்டி விரதம் இருக்க போறீங்களா? வீட்டின் பூஜை அறையை அழகாக அலங்கரிப்பது எப்படி? 7 சூப்பர் ஐடியாக்கள்!

முருகப்பெருமானின் அருளை பெறும் புனிதமான கந்த சஷ்டி விரதம் இன்று (நவம்பர் 10) கோலாகலமாக தொடங்கியுள்ளது. சஷ்டியின் இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகளையும் பூஜைகளையும் மேற்கொள்வது வழக்கம். இத்தகைய வழிபாட்டிற்கு நம் மனதை ஒருமுகப்படுத்தவும், வீட்டில் தெய்வீக ஆற்றலை நிறைக்கவும் பூஜை அறையை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பது மிக முக்கியம். இதற்காக புதிய பொருட்களை வாங்கி அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே பூஜை அறையை ஒரு புதுப் பொலிவுக்குக் கொண்டு வர முடியும். முருகப்பெருமானின் அருள் வீசும் வகைய…