உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குரூப்-4 தேர்வு: 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம் - ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டி

சென்னை, 6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். குரூப்-4 பணிகள் 2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் ஆண்டு அட்டவணையில் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது, அதன்படி. 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர்…