உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கடல்வழியாக தாக்குதல் நடத்த லஷ்கர் - இ - தொய்பா திட்டம்: சார்னா தீவில் சுற்றுலாப் போர்வையில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி

புதுடெல்லி: பாகிஸ்தானின் பாது​காப்​பில் இயங்​கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, கடல்​வழித் தாக்​குதலுக்​குத் திட்​ட​மிட்டு வருகிறது. இதற்​காக, அதன் தீவிர​வாதி​களுக்கு கராச்​சி​யி​லிருந்து சுமார் 50 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள சார்னா தீவில், சுற்றுலாப் போர்​வை​யில் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. அரபிக் கடலில், சிந்து மற்​றும் பலுசிஸ்​தான் மாகாணங்​களின் எல்லைக்கு அரு​கில் சார்னா தீவு அமைந்​துள்​ளது. இது மக்​கள் நடமாட்​டம் மிகக்…